Saturday, October 27, 2007

Database crash - Pulikesi style

ஆஃப்ஸோர்:
offshore:
ராஜ ராஜ
Raja Raja
பிரோடக்ஸன் செர்‌வர் போன
Producton server pona
ஊ.ஏ.ட் ரிபேர் ஆன
UAT repair aana
காக்நோஸ் ஃபேல் ஆகிய
Cognos fail aakiya
ஸ்பேஸ் இஸ்சு இருக்கிற
Space issue irukira
பெர்பார்மன்ஸ் பிராபிளம் உடைய
Performance problem udaya
பிராஜக்டுக்குறிய
Projectukiriya
சப்போர்ட் லீடு
Support leadu
வரார்.. வரார்.. வரார்..
varaar.. varaar.. varaar
புலிகேசி (ஆன்-சைட் சப்போர்ட் லீட்):
Pulikesi (onsite support lead)
கவனித்தீர்களா, இவன் என்னை இன்செல்ட் செய்கிறான்.
kavanitheergala, ivan ennai insult seikiraan


உதவியாளர்:
Assistant:
எப்படி லீடு அவர்களே, ஒண்ணும் புரியவில்லையே
eppadi leedu avargale, onnum puriyavillaiyae.


புலிகேசி: இன்னைக்கு பேக்கப் இல்லாமல் டேடாபேஸ் கிரேஷ் ஆனதை சொல்ல மறந்துவிட்டான் இவன்.
Pulikesi: backup ilaamal database crash aanathai solla maranthuvitaan ivan.

ஆஃப்ஸோர்: அயய்யோ! மன்னித்துவிடுங்கள் சப்போர்ட் லீடே!
Offshore: ayaiyoo! mannithu vidungal support leadu!


புலிகேசி: அது! க.க.க.போ
Pulikesi: Athu! Ka.. Ka.. Ka.. Po

1 comment:

All Dimensions said...

Ithu konjam overa iruku!!!
illa, konjam illa,
roamba overa iruku !!!