Sunday, February 1, 2009
நம் முதல் சந்திப்பு
அய்யோ! தொலைந்தேனே.
என் வாழ்வைத் தேடுகையில் - உன்னிடம்
நிழலில் கண்ட உன்னை
நிஜத்தில் பார்க்க ஆசை.
விரைந்து வந்த என்னை
சிறு புன்னகையிலாலே கொன்றாய்.
நான்கு அடி நடந்திருப்போம்
முதல் கேள்வியில் தடுக்கிவிட்டாய்.
"சம்மதமா?" என்றாய்.
தேன் இனிக்குமா என்பதுபோல்.
இருவரும் ஆய்வதற்கு ஒரு மணி நேரம்,
முடிவெடுத்ததோ அதன்முதல் ஒரு நிமிடம்.
எதுவும் அறியாமல் நான் நிற்க,
முழுவதும் அறிந்திருந்தாய் என்னை பற்றி.
பெற்றோர்கள் அனைவரும் தவித்திருக்க
மறந்துவிட்டோம் அவர்களையும் காலத்தையும்.
தொலைபேசியும் அழுத்துப் போனது
நம்மை பல முறை அழைத்து.
மெல்லப்பேசி மெதுவாய் நடந்து
திரும்பிச்சென்றால் - பிடித்திருக்கிறதா என்றார்கள்.
புன்னகையுடன் நீ தலையசைக்க
சம்மதம் உரைத்தோம் புதுவாழ்வுணோக்கி.
ஆஹா! கண்டெடுத்தேன்.
என் தொலைந்த உயிரினை - உன்னிடம்!
Posted by INJEY! at 7:04 AM
Labels: Chini, Memoirs of INJEY, Simply Scribbling
16 comments:
Hi Jeykumar,
Been an avid reader of your blog for some time now - Exactly a month now I guess :-) This post is one of your best!!! And CONGRATULATIONS..
Jovita,
Thanks for your wishes and comments.
Nice to hear from you too.
Eng. Version ?
Nimesh,
A crude translation is sent to your email address. It has only the description as I was unable to write it in poetic verses.
Congrats Jey......
ur tamil verse is dazzling, Jey...
unnakul thoongi kondu irunda kavighanai ezhupivittutangalo?
Mudiyala:)....awesome da
Nice .....and Congrats.... :D
@Rahini, Vinoth, Ramesh,
Thanks to all for your wishes.
Congrats Jey :-)
Wow!!!U turned a poet....Hope u r waiting for de Four long months to end
காதல் வந்ததால்,
கவிதை தானாக வருகிறது,
ஆச்சர்ய படுவதற்கு ஒன்றும் இல்லை!!
ஆனால்,எனக்குள் எழுவதோ ஒரே ஒரு கெள்வி தான் ..
அதிர்ஷ்டசாலி யார்?
நீங்களா அல்லது எங்கள் வீட்டு பெண்ணா??!!
வாழ்த்துகளுடன்,
அன்பு தங்கை !
P.s: Forgive the spelling mistakes ! :D
this is really superbbb!!!
வித்யா,
தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
உங்கள் "கெ"ள்விக்கான பதில்,
இருவரும் தான்.
அன்புடன்,
அண்ணன்
PS: We will definitely find your Bluto soon.
@Gowsik,
Thanks. Wishes from a poet makes me proud.
pcchh..i told u to forgive spelling mistakes... :(
And another thing... BLUTO VENAAM,BLUTO VENAAM...:D lol !
Savitha,
Thanks for your wishes.
Pulavar Jey Avargale,
Ungaludaya Kavithayai padithu unmayil viyanthu ponen.
Kanipori vithakar idam ipadi oru kavithaiyai ethir paka villa.
Enaku ipozuthu nyabagam varuvathu Vairamuthuvin intha varigal than "Kathalithu paar Kavithaigal aruviyai kotum".
Nilvazthukaludan,
Senthil.
Post a Comment